போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையம் சார்பாக ஆன்லைன் மாதிரித் தேர்வுகள் ஞாயிற்றுக்கிழமை அன்று சரியாக காலை பத்து மணிக்கு தேர்வுகள் நடைபெறும். வீட்டிலிருந்தபடியே இந்த சிறப்பான வாய்ப்பினைப் பயன்படுத்தி போட்டித் தேர்வில் வெற்றி பெறுங்கள்.